தஞ்சை மாவட்டம் உரத்தநாடு, தென்னமநாடு சி.கோவிந்தராசு - சு.கவுசல்யா ஆகியோரின் மகன் பொறியாளர் கோ.முகிலனுக்கும் , கனடா ஓன்டாரியோ பெடாலி கிரசென்டை சேர்ந்த நினைவில் வாழும் செல்வநாயகம் - -ரெஜினா ஆகியோரின் மகள் செ.மஞ்சுவிற்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார். உடன்: மணமக்களின் பெற்றோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள். (12.8.2018, வடபழனி)
- விடுதலை நாளேடு, 25.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக