வெள்ளி, 28 அக்டோபர், 2022

டி.எஸ்.பிரேமா அம்மையாருடைய படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

பொறியாளர் மயிலாப்பூர் குமார் நன்கொடை ரூ. 2000


மயிலாப்பூரைச் சேர்ந்த பொறியாளர் சு.குமாரின் தந்தை ஈஸ்வரமூர்த்தியின் நினைவு நாளையொட்டி (24.10.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, 24.10.2022)

சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கருவுற்ற பெண்களுடன் கழகத் தலைவர் சிற்றுண்டி அருந்தி மூட நம்பிக்கை முறியடிப்பு

திங்கள், 24 அக்டோபர், 2022

இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி _ பவளக் கண்மணி ஆகியோரின் மகள் இர.கவிதா _ சு.அன்பழகன் ஆகியோரின் திருமண வரவேற்பு

 

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (280)

நவம்பர் 1-15,2021

பெரியார் தந்த ‘சிவாஜி’தான் பெரிய விருது!

கி.வீரமணி

திராவிடர் கழகச் சொற்-பொழிவாளரும், பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி _ பவளக் கண்மணி ஆகியோரின் மகள் இர.கவிதா _ சு.அன்பழகன் ஆகியோருக்கு திருமண வரவேற்பு சென்னை சிறீலேகா ஓட்டலில் 9.6.1997 அன்று நடைபெற்றது. இதில் எனது இணையர் மோகனா அவர்களுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். கழகத்தின் முன்னணித் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

- கட்டுரையின் ஒரு பகுதி

வெள்ளி, 21 அக்டோபர், 2022

விடுதலை சந்தா சேர்ப்பில் தீவிரம் காட்டுவோம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, வடசென்னை, தென்சென்னை கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

வியாழன், 20 அக்டோபர், 2022

எழுச்சித் தமிழரின் 60 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 60 நாள்களுக்கு புத்தாடை - நோட்டு புத்தகம் வழங்கல்