வியாழன், 26 அக்டோபர், 2023

மந்தைவெளி பகுதிக் கழக செயலாளர் பொறியாளர் ஈ.குமார் பிறந்த நாள் நன்கொடை

நன்கொடை

7

மந்தைவெளி பகுதிக் கழக செயலாளர் பொறியாளர் ஈ.குமார் தனது தந்தையார் ஈசுவரமூர்த்தி நினைவுநாளில் (24.10.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.3000மும், தனது பிறந்த நாள் மகிழ்வாக (25.10.2023) விடுதலை அரையாண்டு நன்கொடை ரூ.1000மும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வழங்கினார் (சென்னை, 24.10.2023)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக