சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவருமான துரை அருண், இரண்டாண்டு விடுதலை சந்தாக்கள் மற்றும் ஓராண்டு மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்களை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் உடன் திராவிடர் கழக வழக்குரைஞணித் தலைவர் த.வீரசேகரன் ( 15.07.2023)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக