12.5.2018 அன்று பொன்னேரியில் நடைபெற்ற திராவிடர் கழக சென்னை மண்டல இளைஞர் அணி மாநாட்டில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.12 ஆயிரத்தை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சா.தாமோதரன், இளைஞர் அணி செயலாளர் ச.மகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.
- விடுதலை நாளேடு, 23.5.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக