தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக மேனாள் துணைத் தலைவர் குடந்தை கோவிந்தராசன் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (26.11.2016) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
-விடுதலை,26.11.16
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், 27.11.16 முற்பகல் 10.30 மணியளவில் பழைய பல்லாவரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குடந்தை கோவிந்தராசன் அவர்களின் உடலுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், விருகை நாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நண் பகல் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக