புதன், 18 மார்ச், 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் -கண்டன ஆர்ப்பாட்டம்-18.3.15


புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். காலிகளின் தாக்குதலை கண்டித்து 18.3.15 மாலை5.00மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவர் கி.விரமணி, எழுச்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஜி.இராமகிருஷ்ணன்(சி.பி.எம்),இரா.முத்தரசன்(சி.பி.அய்),எஸ்.பீட்டர் அல்போன்ஸ்{தமிழ் மாநில கங்கிரசு), எம்.எச்.ஜவஹருல்லா(மனிதநேய மக்கள் கட்சி)ஞானி, பேரா.அருணன்,ஆர்.எஸ்.மணி மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்.

கலந்துகொண்டவர்கள்
திராவிடர் கழக வட மாவட்டங் களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள்மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ் சோதிமாநில மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னரெசு பெரியார்சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரட்டிஸ்சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மைதொழிலாளரணி செல்வராசுமுத்துக்கிருஷ்ணன்பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன்ஏழுகிணறு கோ.கதிரவன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ..பார்த்தசாரதிதுணை செய லாளர்கள் கோவீஇராகவன்சா.தாமோதரன்தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன்செயலாளர்அனகை ஆறுமுகம்வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள் ளுவர்கோ.தங்கமணிசைதை தென்றல்ஜீவாவழக்குரைஞர்கள் வீரமர்த்தினிதெஅருள்மொழிபெரியார் களம் இறைவிதங்க.தன லட்சுமிவளர்மதிபசும்பொன் மீனாட்சிசுமதிவனிதாஆவடி மோகனப்ரியாமரகதமணிபூவை செல்விபவானிசந்தியாவட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச்செல்வன்தென்சென்னை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கு.செல்வேந்திரன்,  கூடுவாஞ்சேரி ராசுபெரியார் மாணாக்கன்பொறியாளர் .குமார்ஜெகத் விஜயக்குமார்தரமணி மஞ்சுநாதன்மாணிக்கம்ஒளிவண் ணன்தங்க.இரமேஷ்திருவொற்றியூர் கணேசன்வெற்றி,  சுரேஷ்கலை யரசன்கலைமணி,  இசையின்பன்காரல்மார்க்ஸ்உடுமலைசிறீராம்ராவந்த்கோடம்பாக்கம் மாரியப்பன் உள்பட திராவிடர் கழகம்இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்இந்திய கம்யூனிஸ்ட்தமிழ்மாநில காங்கிரசுவிடுதலை சிறுத்தைகள் கட்சிமனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக பங்கேற்றனர்.
தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக