ஞாயிறு, 26 ஜூன், 2022

மதுரை பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்

திங்கள், 20 ஜூன், 2022

இந்தியில் உள்ள ஒரே இதிகாசம் துளசிதாஸ் இராமாயணமே! பிராமணனை வணங்குவதுதான் மோட்சத்திற்கு வழி என்கிறான் ராமன் இவற்றைக் கூறும் இந்தி நமக்குத் தேவையா?

இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகும்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்

வெள்ளி, 17 ஜூன், 2022

தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதன், 15 ஜூன், 2022

தென் சென்னை கடை வீதிப் பிரச்சாரம் - திருவல்லிக்கேணி


தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக - ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டினை முன்னிட்டு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று (12.6.2022) கடை வீதி பிரச்சாரம் நடைபெற்றது. கடை வீதி பிரச்சாரத்தினை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி துவங்கி வைத்தார். இதில் சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, கோ.வீ.ராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.


செவ்வாய், 14 ஜூன், 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சூளுரை