புதன், 19 டிசம்பர், 2018

தந்தை பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

நாள்: 24.12.2018 திங்கள் மாலை 6.30 மணி

இடம்: காரணீசுவரர் கோயில் தெரு, தேரடி, சைதாப் பேட்டை, சென்னை-15

தலைமை: எம்.பி. பாலு (பொதுக்குழு உறுப்பினர்)

வரவேற்புரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)

முன்னிலை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), சி.செங் குட்டுவன் (மாவட்ட துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கு.அய்யாத்துரை (திராவிடர் கழகம்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செயலாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்), ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மணித்துரை ( மாவட்ட இளைஞரணி செயலாளர்)

சிறப்புரை: தமிழர்தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஆர்.நல்லக்கண்ணு

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்),

கவிஞர் கனிமொழி எம்.பி.,

(மாநில மகளிரணி செயலாளர், திமுக)

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

மா.சுப்பிரமணியன் (சைதை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட செயலாளர்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்),

த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்),

ஆ.வீரமர்த்திணி(வழக்குரைஞர் அணி), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்),

தே.செ.கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்டத் தலைவர்),

ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்),

பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்),

வெ.மு.மோகன் (திருவொற்றியூர், மாவட்ட தலைவர்),

த.க.நடராசன் (திராவிடன் நிதி தலைவர்),

பா.மணியம்மை (திராவிடர் மாணவர் கழக (மகளிர் பாசறை) இணைச் செயலாளர்), சைதை தென்றல் (சைதாப்பேட்டை தலைவர்)

   தியாகராய நகர் ஏழுமலை, செ.கனகா, அ.செல்வராசன், கௌதம் சொக்கையா, விருகை நாதன்,  க.தமிழ்செல்வன், கோ.மஞ்சநாதன், அரங்க.சுரேந்தர், ந.இராமச்சந்திரன், அ.பாபு, ச.மாரியப்பன், ரா.ரவி, மு.கோபால், ச.பாஸ்கர், மு.சேகர், மு.ஆனந்தன், மு.முகிலன், இரா.பிரபாகரன், கு.செல்வேந்திரன், ச.தாஸ், மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், அய்ஸ் அவுஸ் அன்பு, வி.வளர்மதி, க.விசயராசா, ச.துணைவேந்தன், சிவக்குமார்


மாலை 5 மணிக்கு திருத்தணி பன்னீர்செல்வம் அவர்களின் இசைநிகழ்ச்சி

 நன்றியுரை:- மு.ந.மதியழகன்(மாவட்ட அமைப்பாளர்


நிகழ்ச்சி ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

செவ்வாய், 18 டிசம்பர், 2018

திராவிடர் கழக அமைப்பு - 18.12.18

  தலைவர்    -   & கி.வீரமணி

2.  துணைத் தலைவர் -  & கவிஞர் கலி.பூங்குன்றன்

3. செயலவைத் தலைவர் &-    சு.அறிவுக்கரசு

4. பொதுச்செயலாளர்கள்:

1.  துரை.சந்திரசேகரன் (பிரச்சாரம்)

2.  வீ.அன்புராஜ்    (தலைமை நிலையம், ஒருங்கிணைப்பு)

3.  இரா.ஜெயக்குமார்    (மாநில கழக அமைப்புப் பணி,     இளைஞரணி ஒருங்கிணைப்பு)

5. பொருளாளர் & வீ. குமரேசன்   கூடுதல் பொறுப்பு: வெளியுறவுத் துறை

6.  மாநில அமைப்பாளர் &  இரா.குணசேகரன்

(திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பு)

7. பிரச்சார செயலாளர்       & வழக்குரைஞர் அ. அருள்மொழி

கூடுதல் பொறுப்பு:      செய்தி ஊடகங்கள் தொடர்பு -ஒருங்கிணைப்பாளர் 8. துணைப் பொதுச்செயலாளர் -

பொறியாளர் ச.இன்பக்கனி

(மகளிரணி, தலைமை நிலையம்)

9. மாநில அமைப்புச் செயலாளர்கள்

1. மதுரை வே.செல்வம்

2. ஈரோடு த.சண்முகம்

3. வி.பன்னீர்செல்வம்

4. ஊமை.ஜெயராமன்

10. திராவிடர் கழக இளைஞரணி

மாநில  செயலாளர் & த.சீ.இளந்திரையன்

11. திராவிட மாணவர் கழகம்

மாநில செயலாளர் -&- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்      (கூடுதல் பொறுப்பு: ஊடகத்துறை)

12. திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் &  அ. கலைச்செல்வி

13. திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்  & கோ. செந்தமிழ்ச் செல்வி

14. திராவிடர் கழக மகளிரணி     -திராவிட மகளிர்பாசறை

மாநில அமைப்பாளர் & தகடூர் தமிழ்ச்செல்வி

15. திராவிடர் கழக வழக்குரைஞரணி

தலைவர் & த.வீரசேகரன்

செயலாளர் -& மு.சித்தார்த்தன்

16. திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில செயலாளர்  & - திருச்சி மு.சேகர்

17. திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை பேரவை தலைவர்- & அ.மோகன்

18. திராவிட விவசாய தொழிலாளரணி

மாநில செயலாளர் - & இராயபுரம் இரா.கோபால்

19. பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி

மாநில செயலாளர்கள்:

மஞ்சை வசந்தன் (இலக்கியத் துறை)

தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் (கலைத் துறை)

 

பெரியார் சமூகக் காப்பணி:


1. தே. பொய்யாமொழி


2. அண்ணா.சரவணன்


3. இரா.பெரியார் செல்வன்


கிராமப் பிரச்சாரக் குழு:


1. அதிரடி க.அன்பழகன்


2. இராம.அன்பழகன்


 


 


தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்


திராவிடர் கழகம் சார்பில் பங்கேற்போர்


1. கழக துணைத் தலைவர்     கவிஞர் கலி.பூங்குன்றன்


2. பிரச்சார செயலாளர்    வழக்குரைஞர் அ. அருள்மொழி


3. பொதுச்செயலாளர் முனைவர்   துரை.சந்திரசேகரன்


4. கழகப் பொருளாளர் வீ.குமரேசன்


5. வழக்குரைஞர் சு.குமாரதேவன்


6. வழக்குரைஞர் பா.மணியம்மை


 திராவிட மாணவர் கழகம் புதிய பொறுப்பாளர்


இணைச் செயலாளர் (மகளிர் பிரிவு)            -         வழக்குரைஞர் பா.மணியம்மை
குறிப்பு: ஏற்கெனவே உள்ள பிற மாநில பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள்.

- விடுதலை நாளேடு, 18.12.18

வெள்ளி, 14 டிசம்பர், 2018

பெரியார் பெருந்தொண்டர் காவளூர் சி.தங்கவேல் மறைந்தாரே!



தஞ்சாவூர், டிச.14 தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், காவளூர் கிராமத்தில் பிறந்து இந்திய இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெரியார் பெருந் தொண்டர் சி.தங்கவேல், (வயது 84) இவர் சென்னையில் வசித் தார். உடல் நிலை குறைவு காரணமாக கடந்த 04.12.2018 அன்று சென்னையில் மறைவுற்றார். அவரது உடல் சொந்த கிராமம் காவளூரில் 05.12.2018 அன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது நினைவை போற் றும் வகையில் இரங்கல் கூட் டம் காவளூர் கிராமத்தில் நடை பெற்றது. நிகழ்வில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க. செயலாளர் ச.அழகிரி, மாவட்ட ப.க. அமைப்பாளர் பொ.இராஜு, மாவட்ட கழக இளை ஞரணி தலைவர் அ.தனபால், தஞ்சை மாநகர கழக தலைவர் ப.நரேந்திரன், செயலாளர் சு.முருகேசன், அம்மாப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் செ.காத்தையன், பூதலூர் ஒன்றிய கழக தலைவர் அள்ளூர் இரா.பாலு, கழக ஒன்றியச் செயலாளர் ரெ.புகழேந்தி, தஞ்சை மாநகர கழக மகளிரணிச் செயலாளர் அ.சாந்தி மற்றும் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள், அவ் வூர்  பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். மறைந்த பெரியார் பெருந் தொண்டர் சி.தங்கவேல் அவர்கள் தனது பெற்றோர்பெயரில்  சின்னையன்- தர்மம்பாள் கல்வி மற்றும் பொதுநல அறக்கட்ட ளையின் மூலமாக தன்னுடைய குடும்பத்தின் சார்பில் அப்பகுதி மக்களுக்கும், பகுத்தறிவுப் பிரச் சார பணிக்கும் பெரும் பங்காற்றியவர்.

மேலும், ஒவ்வொரு மாதமும் தனது ஓய்வூதியம் வந்தவுடன் காவளூரைச் சுற்றி யுள்ள கிராமங்களுக்குச் சென்று பெண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக ஒடுக்கப் பட்ட மக்கள் வாழும் பகுதி களுக்குச் சென்று அம்மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும், என்ற நோக்கத்தில் திராவிடர் கழக வெளியீடுகள், திருக்குறள் மற்றும் பள்ளிப் பாடம் தொடர் பான நூல்கள அளித்திடுவார்.

இயக்கப் பிரச்சாரம், மாநாடு, ஆர்பாட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பதுடன் புதிய, புதிய மாணவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர். அப்பேர்பட்ட பெரியார் பெருந்தொண்டர் சி. தங்கவேல் தனது மகன்கள் இருவருக்கும், மகள் ஒருவருக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து பெரியார் நெறி மாறாமல் வாழ்ந்தவர். அவரின் மறைவு இயக்கத்திற்கும், அப் பகுதி மக்களுக்கும் மற்றும் அவரது துணைவியார் அம் மையார் மகேஸ்வரி, மூத்த மகன் தங்க.நடராசமணி  மருமகள் டாக்டர் சசிகலா, கனடா வில் வாழும் மகள் தங்க.கண் மணி  மருமகன் தனசேகரன், இளையமகன் தங்க.பாலசுப் பிரமணி  மருமகள் சுஜாதா ஆகி யோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.  அவர்களுக்கு நம் ஆழ்ந்த இரங்கலும், கொள்கை மறவர் சி.தங்கவேல் அவர் களுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் ஒலிமுழக்கம் எழுப்பி ஊர்வலமாகச் சென்று அவரது  உடல் எரியூட்டப்பட்டது.

- விடுதலை நாளேடு, 14.12.18

வியாழன், 13 டிசம்பர், 2018

கழகப் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்!

கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1500 வழங்கல்



கழகப் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு அவர்கள் நேற்று (12.12.2018) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1500 வழங்கினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன் அவரது மகன்கள் பா.அருள், பா.செந்தில்நாதன் இருந்தனர்.

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து



சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பிற்படுத்தப்பட்டோர் அரசு பணியாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன், பொருளாளர் ச. சேகரன், முன்னாள் பொருளாளர் கு. தென்னவன், வாழ்நாள் உறுப்பினர்கள் கோ. தீனன் மற்றும் க.செல்லப்பன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

மயிலை நா. கிருஷ்ணன் அவர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன் ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் மயிலை நா.கிருஷ்ணன் அவர்களுக்கும், அவரின் துணைவியாருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். மேலும் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு தனது துணைவியார் திருமதி பரமேஸ்வரி, பெரியார் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர் களுடன் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

- விடுதலை நாளேடு, 11.12.18

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து



சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பிற்படுத்தப்பட்டோர் அரசு பணியாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன், பொருளாளர் ச. சேகரன், முன்னாள் பொருளாளர் கு. தென்னவன், வாழ்நாள் உறுப்பினர்கள் கோ. தீனன் மற்றும் க.செல்லப்பன் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

மயிலை நா. கிருஷ்ணன் அவர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி. சத்தியநாராயணன் ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் மயிலை நா.கிருஷ்ணன் அவர்களுக்கும், அவரின் துணைவியாருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். மேலும் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு தனது துணைவியார் திருமதி பரமேஸ்வரி, பெரியார் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர் களுடன் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

- விடுதலை நாளேடு, 11.12.18

திங்கள், 10 டிசம்பர், 2018

வழங்கப்பட்ட மொத்த விடுதலை சந்தாக்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 86வது பிறந்த நாளான டிசம்பர் இரண்டாம் நாளன்று( 2.12.18) விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன.

1.மாவட்ட கழகம் சந்தா 1048 ரூ13,10,150
2. இளைஞரணி சந்தா   518  ரூ  7,74,900
3. மாணவரணி   சந்தா   603  ரூ 6,10,200
மொத்தம்            சந்தா  2169 ரூ26,95,250