வியாழன், 18 மார்ச், 2021

திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது- (ஜனநாதன் மறைவு)


சென்னை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களின் உடலுக்கு  15.3.2021  அன்று முற்பகல் 11.50 மணி அளவில் மயிலாப்பூர் இடுகாட்டில்  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில்   வீரவணக்கம்  செலுத்தப்பட்டதுசெயலாளர் செ..பார்த்தசாரதிதுணைச் செயலாளர் கோ.வீ.ராகவன்இளைஞரணி தலை வர் .மகேந்திரன்தரமணி கோ.மஞ்சுநாதன்கா.பெரியார் சித்தன் ஆகியோரும் வீரவணக்கம் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக