நுங்கம்பாக்கம் கழகத் தோழர் ம.நடராசனின் நினைவு நாள்
நுங்கம்பாக்கம் கழகத் தோழர் மறைந்த எம்.நடராசனின் துணைவியார் பத்மாவதி அவர்கள், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் தமிழினியன் (சென்னை, 24.11.2017).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக