தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் தொடங்கியது. முதல் கட்டமாக பட்டினப்பாக்கம், கடற்கரை (லூப்)சாலை, மயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.
---------------------------------------------------------------------------------------------
வள்ளுவர் கோட்டம் (நுங்கம்பாக்கம்) எதிரில் வரையப்பட்டுள்ள சுவரெழுத்து பரப்புரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக