Viduthalai 18.08.2024
சுயமரியாதைச் சுடரொளி எம்.பி. பாலு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது படத்தினை தமிழ்நாடு – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், எம்.பி. பாலுவின் இணையர் வள்ளியம்மாள், பா.அருள் – அ. உமா, பா. செந்தில்நாதன் – செ.பவானி, பா. செந்தாமரை – தே. பழனி, பா. பூங்கொடி – த. பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சைதாப்பேட்டை – சென்னை – 18.8.2024)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக