ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவிப்பு
 5.8.21 நன்பகல் பன்னிரண்டு முப்பது மணி அளவில் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரிமுனை அருகில் துறைமுகம் வாயிலில் உள்ள அவரது சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் மாலை அணிவித்தார்.

உடன் இளைஞரணித் தலைவர் ச.மகேந்திரன், மாணவரணி தலைவர் கு.பா.அறிவழகன், மற்றும் யுவராஜ் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தினர். !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக