செவ்வாய், 21 செப்டம்பர், 2021

துரைமுத்து படத்திறப்பு - நினைவேந்தல்


கழக துணைத் தலைவர் இரங்கலுரை

மறைமலை நகர்செப்.21 26.8.2021 அன்று மறைந்த மறைமலை நகர் திராவிடர் கழக தலைவர் துரை.முத்து அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு 12.9.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணியளவில் துரை.முத்து அவர்கள் இல்லத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் படத்திறப்பு நடைபெற்றது.

துரை முத்து அவர்களின் மகன் குகன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.

படத்திறப்பு மற்றும் இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள்

விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக் கழகம்), .முத்தையன்.  (தாம்பரம் மாவட்ட தலைவர் , திராவிடர் கழகம்சு..விடுதலை செழியன் (மண்டல செயலாளர்விடுதலை சிறுத்தைகள் கட்சிகேது.தென்னவன் (தொகுதி செயலாளர்.விடுதலை சிறுத்தைகள் கட்சிசெங்கை.தமிழரசன் (மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சிசெ.கு.தெள்ளமிழ்து (மாவட்ட தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிமு.பிச்சை முத்து (தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்புமா.சமத்துவமணி (திருவள்ளுவர் மன்றம்திருக்குறள்.வெங்கடேசன் (மறைமலை நகர் செயலாளர் திராவிடர் கழகம்)

தொடர்ந்து  கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பெரியார் உணர்வாளர்கள்.

கோ.நாத்திகன்மா.இராசுசு.மோகன்ராஜ்சீ.லட்சுமிபதிமா.குணசேகரன்ரூபன் தேவராஜ்பாலமுரளி.கோவன் சித்தார்த்கூடுவாஞ்சேரி மதிவாணன்தீனதயாளன்கருணாகரன்,சா.தாமோதரன்விஷய்ஆனந்த் ஆசிரியர் சிவகுமார்முருகன்கலைவாணன்குடியாத்தம்சிவகுமார்லதா சிவகுமார்தன்மொழிலெனின்செங்கை சுந்தரம்மாருதி மோட்டார்ஸ் டில்லிபாபுவிஜய்பாபுமஞ்சுளாமுடியரசன்கருணாநிதிநரசிம்மன்விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

முடிவில் துரை முத்து அவர்களின் வாழ்விணையர் சந்திரா துரை.முத்து அவர்களும்குடியாத்தம் தேன்மொழி அவர்களும் நன்றியுரை ஆற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக