வெள்ளி, 30 ஏப்ரல், 2021

மு.சண்முகப்பிரியனின் 33ஆம் ஆண்டு பிறந்தநாள்

நன்கொடை

தென்சென்னை இளைஞரணி தோழர் மு.சண்முகப்பிரியனின் 33ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். மு.சண்முகப்பிரியன் - விசித்ரா இணையருக்கு கழகத்  துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக