நன்கொடை
• Viduthalai
* செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவரும், திராவிடர் கழக, தி.மு. கழக பற்றாளரு மான சி.எஸ்.மணி அவர்களின் நினைவு நாளை (02.04.2021) முன்னிட்டு, அவர் குடும்பத்தின் சார்பாக ரூ.500/-அய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளித்து அவர் குடும்பத் தினர் வீரவணக்கம் செலுத்தினர். -ம.கருணாநிதி (திராவிடர் கழகம்.செங்கற்பட்டு.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக