பகுத்தறிவாளர் கழகத் தோழரும், தீவிரமான நாத்திகக் கவிஞருமான ஆசிரியர் மெ.இலட்சுமிகாந்தன் (கவிஞர் காந்தன்) 8.1.1996 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினோம். அவரது இறுதி ஊர்வலத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
-உண்மை இதழ், ஏப்ரல் 16 - 30 .21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக