• Viduthalai
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்பட்டது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கையினை மறைந்த நடிகர் விவேக் அவர்களின் துணைவியார் மற்றும் மகள்களிடம் கழகத் தோழர்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், துணைத்தலைவர் சி.செங்குட்டுவன், த.கு.திவாகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை. தமிழ்ச்செல்வன், தென்சென்னை இளைஞரணி மு.சண்முகப்பிரியன், மகேந்திரன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, பொறியாளர் குமார், பெரியார் சேகர், பரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக