வெள்ளி, 19 ஏப்ரல், 2019

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்-வளர்மதி வாழ்விணையேற்ற 21ஆம் ஆண்டு நிறைவு

விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000 கழகத் தலைவரிடம் வழங்கல்!தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்-வளர்மதி வாழ்விணையேற்ற 21ஆம் ஆண்டு நிறைவை யொட்டி (19.4.2019) விடுதலை வளர்ச்சி நிதிக்காக நன்கொடை ரூ.2000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். அவர்களுக்கு பயனாடை அணிவித்து கழகத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். உடன் திருமதி மோகனா அம்மையார் உள்ளார்.

- விடுதலை நாளேடு, 19.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக