சென்னை, ஆக.15 சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 13.8.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
-விடுதலை,15.8.17
-விடுதலை,15.8.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக