புதன், 10 ஜூன், 2015

வட சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 203வது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு-9.6.15


9.6.15 மாலை புரசைவாக்கம் தாணா தெருவில் வட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற 203வது திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் செ.தமிழ்சாக்ரடீசு உரையாற்றியபோது....

பிரின்ஸ் என்னாறஸ் பெரியார் - அ.இறைவி கலை நிகழ்ச்சியின் போது...

பா.மணியம்மை - அன்புச்செல்வன் உரையின் போது...
9.6.15 மாலை புரசைவாக்கம் தாணா தெருவில் வட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற 203வது திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்கள் எழுச்சியுரையாற்றிய போது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக