திங்கள், 15 ஜூன், 2015

திராவிடர் கழக பொதுக்குழு -தஞ்சை-13.6.15

தஞ்சையில் 13.6.15 முற்பகல் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்ற தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள்.(பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன்,தரமணி கோ.மஞ்சநாதன், அரும்பாக்கம் க.தமிழ்ச் செல்வன்) 

 பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தஞ்சை புதிய பேருந்து நிலையம் வாயிலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்தார். தஞ்சைப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர்  உரையாற்றினார்.
 
    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக