திங்கள், 1 ஜூன், 2015

திராவிடர் கழக மகளிரணி சார்பில்ஆர்ப்பாட்டம் -1.6.15

ஜாதிவெறி பஞ்சாயத்து, ஜாதிக்கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்களை ஒடுக்க தனிச் சட்டம்கோரி
திராவிடர் கழக மகளிரணி சார்பில் இன்று(1.6.15) பிற்பகல் 4.00மணி அளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக