திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு 16.01.26 முற்பகல் 11 மணி அளவில், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ஈ.குமார், மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக