தோழர் கரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் இராமாபுரம் பகுதி தோழர் க.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகர் பகுதி பெரியார் மணிபொழியன், விருகை பகுதி க.செல்வம் மற்றும் தோழர்கள் கண்ணன், மாசிலா விநாயகமூர்த்தி ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை இன்று (22.3.2024) சந்தித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக