விடுதலை சந்தா
• Viduthalaiஉலகம் முழுவதும் திருவள்ளுவர் சிலை அமைக்கும் தொண்டினை சிறப்பாக செய்து வரும் தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம் தமிழர் தலைவரின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகையாக ரூ.10,000அய் (பத்தாயிரம் மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக