• Viduthalai
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜகவினரால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிபிஎம் கட்சியினர்மீதும், சிபிஎம் கட்சி அலுவலகம்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் கட்சிமீதான தாக்குதலை நிறுத்து, ஜனநாயகப் படுகொலையை நிறுத்து உள்ளிட்ட முழக்கங்களுடன் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக