வெள்ளி, 8 அக்டோபர், 2021

டி.ஆர். சேதுராமன் தனது 74ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவிப்பு

 நன்கொடை

தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்சேதுராமன் தனது 74ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடை வழங்கினார்சேதுராமனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்உடன்மாவட்டத் தலைவர் இராவில்வநாதன்மாவட்ட செயலாளர் செ.ராபார்த்தசாரதி உள்ளனர்.(26.8.2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக