திங்கள், 11 ஜூன், 2018

குருதிக் கொடையாளிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்



கடந்த 25 ஆண்டுகளாக குருதிக் கொடைதொண்டு புரிந்து வரும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீரர் இரா.எத்திராஜாவை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வி.சாந்தா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
-  விடுதலை நாளேடு, 9.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக