மயிலாப்பூர்: சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிடர் மகளிர் பாசறை 93ஆவது கலந்துரையாடல் மற்றும் சிறப்புக்கூட்டம்
8.11.15 மாலை 4 மணி
இடம்: எண்.77, பி பிளாக், நொச்சி நகர், மயிலாப்பூர் (கலங்கரை விளக்கம் பின்புறம்)
தலைமை: டெய்சி மணியம்மை (மாநிலச் செயலாளர் - திராவிடர் மகளிர் பாசறை)
வரவேற்புரை: மு.பவானி
முன்னிலை: பார்வதி, தங்கமணி, வளர்மதி, பூவை செல்வி, இன்பக்கனி
சிறப்புரை: ஜெயந்தி
பொருள்: தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள்
நன்றியுரை: யாழ்ஒளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக