சனி, 31 ஜனவரி, 2015

காளத்தி உடல் நலம் விசாரிப்பு1. இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்
சனி, 03 ஜனவரி 2015, 05:00pm

3.1.2015 சனிக்கிழமை
>  சென்னை:  சென்னை மண்டல திராவிடர் கழகம் இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்
மாலை 5 மணி
இடம்: பெரியார் நினைவிடம், பெரியார் திடல், சென்னை
பொருள்: திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள், திராவிடர் திருநாள் விழா, 2015ஆம் ஆண்டு திட்டங்கள்.
திராவிடர் கழக இளைஞரணி, மாண வரணி பொறுப்பாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும்.
விழைவு: செ.தமிழ்சாக்ரட்டீஸ் (மண்டல இளைஞரணி செயலாளர், சென்னை மண்டலம்)


2. 3.1.2015 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பெரியார் திடல், பெரியார் நினைவிடம் அருகில் சென்னை:  சென்னை மண்டல திராவிடர் கழகம் இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
5.1.2015 மாலை

4.ஆவடி மாவட்ட திராவிடர் விழிப்புணர்வு மாயாட்டில் பங்கேற்பு
5.1.15 மாலை திருவேற்காடு பகுதியில் மாநாடு
6.1.15 மாலை மதுரவாயல் பகுதியில் மாநாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக