ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பெரியார் உலகத்திற்கு நிதி....1. சென்னை சின்மயா நகரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் பழநிச்செல்வன் - காசி அம்மாள் ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.  மேலும், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவற்றுக்கான ஓராண்டு சந்தாக்களையும் வழங்கினர். உடன் வட மாவட்டங்களின் அமைப்பு செயலாளர்  வெ.ஞானசேகரன் உள்ளார் (சென்னை, 24.12.2014)
-விடுதலை, 29.12.2014
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, பெரியார் நூலக வாசகர் வட்டத் 
தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் அவர்கள், 1.1.2015 அன்று காலை 
இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து 
ரூ.மூன்றாயிரம் அளித்தார். அது பெரியார் உலகநிதியில் 
சேர்க்கப்படுகிறது.
-விடுதலை, 3.1.201,பக்கம்-3கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக