
திருவல்லிக்கேணி – அய்ஸ் அவுஸ் பகுதி கழகத்தின் சார்பில் 12.5.2026 மாலை 6:00 மணி அளவில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு சந்திப்பில் (பார்த்தசாரதி கோவில் தெற்கு நுழைவு வாயில் எதிரில்) பகுதி கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, எம்.டி.சி. செல்வம், தர்மா, உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு,17.05.26
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக