சென்னை, ஆக. 7- முத் தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூன்றா மாண்டு நினைவு நாளான இன்று (7.8.2021) காலை 10.30 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தினார். பின்னர் அருகில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா நினைவிடத்தி லும் கழகத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரே சன், வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வழக் குரைஞர் ஜெ.துரைசாமி, வழக்குரைஞர் வீரமணி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என் னாரெசு பெரியார், மாநில மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை, பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல இளை ஞரணி அமைப்பாளர் சோ.சுரேசு, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ,ர.பார்த்தசாரதி, அமைப்பா ளர்கள் கோவி.இராக வன், அரும்பாக்கம் சா.தா மோதரன், ஈக்காட் டுத்தாங்கல் மு.சேகர், மயிலை யுவராஜ், மயிலை சோ.பாலு, பொறியாளர் ஈ.குமார், சண்முகப்பிரியன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செய லாளர் மடிப்பாக்கம் ஜெயராமன், திருவொற்றி யூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், திரு வொற்றியூர் நகர செய லாளர் ந.இராசேந்திரன்.
வடசென்னை மாவட்ட செயலாளர்
தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங் கம், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், இளை ஞரணித் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண் டியன், செயலாளர் மு.இந் திரஜித், அண்ணா நகர் இளைஞரணி அமைப்பா ளர் ஆகாஷ், இலாரன்சு, முத்தமிழ் நகர் அமைப்பா ளர் வி.பிரபாகரன், பாரதி நகர் கண்மணி துரை, தாம் பரம் மாவட்ட செயலா ளர் கோ.நாத்திகன், துணைச் செயலாளர் கு. ஆறுமுகம், பொரு ளாளர் மா.இராசு, தாம் பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், துணை செயலாளர் மா.குணசேகரன், பொதுக் குழு உறுப்பினர் சீனிவா சன், இராமாபுரம் ஜனார்த் தனம், பெரும்பாக்கம் ஆதித்.
ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அமைப் பாளர் உடுமலை வடி வேல், பெரியார் மாணாக் கன், பூவை இளைஞரணி செய லாளர் வெங்கடே சன், கார்த்திக், ஆவடி தமிழ் மணி, ச.பாஸ்கர், வி.கலை மணி, ஜெ.பி. ஆனந்த், இரா.அருள், சி.முரளி கிருஷ் ணன், ஓட்டுநர்கள் அசோக் குமார், தமிழ்ச் செல்வன், சட்டக்கல்லூரி மாணவர் வி.பிரவீன்குமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக