வியாழன், 13 பிப்ரவரி, 2025

திராவிடர் கழக புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் (2025)


திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள்

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

 வ.எண் - கழக மாவட்டம் - மானமிகு தோழர்கள் 
1 வடசென்னை சி.வெற்றிசெல்வி, தங்க.தனலட்சுமி,  தி.செ.கணேசன்
2 திருவெற்றியூர் மு.மணி காளியப்பன், பா.பாலு
3 தென்சென்னை மோகனா வீரமணி,  கோவி.இராகவன்
4 தாம்பரம் பொ.சுமதி சு.மோகன்ராசு
5 சோழிங்கநல்லூர் பி.சி.ஜெயராமன்,  இரா.கலைச்செல்வன்
6 கும்மிடிப்பூண்டி மு.இராணி,  ந.கஜேந்திரன்
7 ஆவடி பூவை செல்வி,  சிவ.ரவிச்சந்திரன்
8 திருவள்ளூர் க.ஏ.மோகனவேலு  (ராஜா நகரம்)
9 காஞ்சிபுரம் ந.சிதம்பரநாதன்,  அ.ரேவதி
10 செங்கல்பட்டு பூ.சுந்தரம்,  அ.பா.கருணாகரன்
11 தருமபுரி க.கதிர்,  கி.சங்கீதா
12 அரூர் வே.தமிழ்ச்செல்வன்,  ஆ.இளங்கோ
13 கிருஷ்ணகிரி இல.ஆறுமுகம் (காவேரிப்பட்டணம்)  கி.முருகேசன் (மத்தூர்) ஜான்சிராணி  (போச்சம்பள்ளி)
14 ஓசூர் அ.செ.செல்வம்,  கோ.கண்மணி
15 சேலம் கமலம்,  வேலாயுதம்
16 மேட்டூர் சிந்தாமணியூர் சுப்பிரணியன், ஓமலூர் பெ.சவுந்தரராஜன்
17 திருப்பத்தூர் பெ.ரா.கனகராஜ்,  இரா.இராசேந்திரன்
18 வேலூர் ச.கலைமணி,  சி.லதா
19 இராணிப்பேட்டை கோ.சூரியகுமார், தீ.வேண்டா
20 நாமக்கல் பொத்தனூர் க.சண்முகம், க.பொன்னுசாமி, கு.சாந்தி
21 ஆத்தூர் தம்மம்பட்டி ஜெயராமன்,  வாழப்பாடி சு.அமிர்தம்
22 கடலூர் கோ.புத்தன்,  இரமாபிரபா ஜோசப்
23 கள்ளக்குறிச்சி தி.பாலன்,  பெ.பாலசண்முகம்
24 விழுப்புரம் செ.சக்ரவர்த்தி,  கி.கார்வண்ணன்
25 திண்டிவனம் ப.வில்லவன் கோதை,  விஜயலெட்சுமி தாஸ்
26 விருத்தாசலம் தங்க.இராசமாணிக்கம்,  பெரியார் மணி
27 சிதம்பரம் கோவி.பெரியார்தாசன், பா.ராஜசேகரன் (சேத்தியாதோப்பு)
28 செய்யாறு தி.காமராசு,  என்.வி.கோவிந்தன்
29 திருவண்ணாமலை பு.பஞ்சாட்சரம்,  ப.அண்ணாதாசன்
30 அரியலூர் ரத்தின.ராமச்சந்திரன்,  இராஜ.அசோகன் (மீன்சுருட்டி)
31 பெரம்பலூர் இரா.அரங்கராசன்,  சி.பிச்சைப்பிள்ளை
32 மயிலாடுதுறை வி.அன்பழகன்,  ச.சந்திரசேகரன்
33 திருவாரூர் பி.சுவாமிநாதன், கலைவாணி சித்தார்த்தன்
34 நாகப்பட்டினம் தே.செந்தில்குமார்,  ந.கமலம்
35 தஞ்சாவூர் தீ.வ.ஞானசிகாமணி,  வ.ஸ்டாலின்
36 பட்டுக்கோட்டை இரா.நீலகண்டன், வளர்மதி சேகர்
37 மன்னார்குடி ஆர்.எஸ்.அன்பழகன்,  சு.சிங்காரவேலர்
38 கும்பகோணம் ஆ.தமிழ்மணி, வழக்குரைஞர் சு.விஜயகுமார்
39 திருச்சி சி.கனகராஜ்,  ம.சங்கிலிமுத்து
40 லால்குடி செம்பறை ந.தருமராஜ், மண்ணச்சநல்லூர்  எம்.முத்துசாமி
41 துறையூர் பெ.பாலகிருஷ்ணன்,    இரா.நந்தகுமார்
42 கரூர் சே.அன்பு,  உ.வைரன்
43 ஈரோடு கு.சிற்றரசு,  கோ.பாலகிருஷ்ணன்
44 கோபி க.யோகானந்தம்,  அ.பாட்டுசாமி
45 தாராபுரம் கி.மயில்சாமி,  வழக்குரைஞர்  ந.சக்திவேல்
46 திருப்பூர் இல.பாலகிருஷ்ணன்,  இல.ஆறுமுகம்
47 பொள்ளாச்சி ஜெ.செழியன்,  வேட்டைக்காரன்புதூர்  சக்திவேல்
48 கோயம்புத்தூர் இலா.கிருஷ்ணமூர்த்தி,  முத்து.மாலையப்பன்,
49 மேட்டுப்பாளையம் வெ.சந்திரன், சி.அரங்கசாமி
50 நீலமலை ஆ.கருணாகரன், சி.இராவணன்
வ. கழக மாவட்டம் மானமிகு தோழர்கள் எண்
51 புதுக்கோட்டை சு.தேன்மொழி, மு.சேகர்
52 அறந்தாங்கி த.சவுந்தர்ராசன்,  வே.அமுதா
53 திண்டுக்கல் பெ.கிருட்டிணமூர்த்தி,  கிரியம்பட்டி க.சதாசிவம்
54 பழனி சி.இராதாகிருஷ்ணன்
55 சிவகங்கை மணிமேகலை சுப்பையா
56 காரைக்குடி ஜெயலெட்சுமி திராவிடமணி, பலவான்குடி ஆ.சுப்பையா
57 இராமநாதபுரம் கயல் கணேசன்,  சி.கிருஷ்ணவேணி,
58 மதுரை புறநகர் அ.மன்னர்மன்னன், ரோ.கணேசன் (விக்கிரமங்கலம்)
59 மதுரை மாநகர் இராக்கு தங்கம்,  சோ.சுப்பையா
60 தேனி மு.அன்புக்கரசன்,  பேபி சாந்தாதேவி
61 கம்பம் டி.பி.எஸ்.ஆர் ஜனார்த்தனம், வி.பாஸ்கரன் (என்.டி.பட்டி)
62 விருதுநகர் வெ.புகழேந்தி,   வெ.முரளி
63 இராஜபாளையம் வழக்குரைஞர்  இரா.பகீரதன்
64 தூத்துக்குடி ஆசிரியர் காசிராஜன்
65 தென்காசி அய்.ராமச்சந்திரன்,  வே.முருகன்
66 திருநெல்வேலி வள்ளியூர் ந.குணசீலன், இரா.பானுமதி
67 கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி மா.மணி, கோட்டாறு மு.ராஜசேகர்
68 புதுச்சேரி மாநிலம் விலாசினி ராசு, கி.அறிவழகன்,  லோ.பழனி
69 காரைக்கால் சந்திரா ஜெயபாலன், பேட்டை இராஜரெத்தினம்
70 கர்நாடக மாநிலம் வீ.மு.வேலு
குறிப்பு: 
1. தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் பொறுப்புவழி (ex-officio) பொதுக்குழுவில் இடம்பெறுவர்.
2. பொதுக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தோழர்கள் அனைவரும் 15.02.2025 சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம், 
திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக