• Viduthalai
வடசென்னை - திருவொற்றியூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், திருவொற்றியூர் நகர செயலாளர்
ந.ராசேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 9-2-2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக