ஞாயிறு, 18 மார்ச், 2018

இனமான நடிகர் எம்.ஏ. கிரிதரன் மறைந்தாரே!




கழகப் பேச்சாளரும், இனமான நடிகருமான பகுத்தறிவுக் கலைச்சுடர் எம்.ஏ. கிரிதரன் (வயது 74) நேற்று (12.3.2018) திண்டுக்கல்லையடுத்த நத்தத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

முன்னாள் இராணுவ வீரரான அவர் கழகப் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர், கழகக் கொள்கை  விளக்க நாடகங்களைத் தயாரித்து நடித்தவர்.

அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மண்டல திராவிடர் கழகத் தலைவர் தோழர் வீரபாண்டியும், கழகத் தோழர்களும் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

- கி. வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

சென்னை

13.3.2018

குறிப்பு: இன்று (13.3.2018) மாலை 4 மணிக்கு இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.
-விடுதலை நாளேடு, 13.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக