

தேசியவாத காங்கிரசு தமிழ்நாடு தலைவர் ஜி.பி.சாரதி அவர்கள் நன்கொடை வழங்கி வசூல் பணியை தொடங்கிவைத்தார்.






சின்மயா நகர் தங்கவேலு அவர்கள் நிதி வழங்கி வசூலை தொடக்கிவைத்தார்.


மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,துணைச் செயலாளர் சா.தாமோதரன்,க.தமிழ்ச் செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன்,சூளைமேடு ந.இராமச்சந்நிரன்,கோயம்பேடு முருகன்,சின்மயா நகர் தங்கவேல,டில்லி பாபு மற்றும் அரும்பாக்கம் பகுதி தோழர்கள் வசூல் பணியில் ஈடுபட்டனர்.


திருச்சி-சிறுகனூரில் மார்ச் 19,20 நாள்களில் நடைபெறவுள்ள திராவிடர் கழக ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி மாநாட்டிற்காக தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று (6.3.16) முற் பகல் 10.00மணி அளவில் கோயம்பேடு பூ-பழ அங்காடிகளில் கடைவசூல் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,துணைச் செயலாளர் சா.தாமோதரன்,க.தமிழ்ச் செல்வன், தரமணி கோ.மஞ்சநாதன்,சூளைமேடு ந.இராமச்சந்நிரன்,கோயம்பேடு முருகன்,சின்மயா நகர் தங்கவேலு,டில்லி பாபு மற்றும் அரும்பாக்கம் பகுதி தோழர்கள் வசூல் பணியில் ஈடுபட்டனர்.



தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேற்று மாலை சந்தித்தார். திருச்சி - சிறுகனூர் மாநாடுகள் பற்றியும், பொதுவான பிரச்சினைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடனிருந்தார். (14.3.2016).


திருச்சி-சிறுகனூரில் மார்ச் 19,20 நாள்களில் நடைபெறவுள்ள திராவிடர் கழக ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி மாநாட்டிற்காக தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நேற்று (15.3.16) இரவு 7.00மணி அளவில் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் கடைவசூல் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,துணைச் செயலாளர் சா.தாமோதரன், தரமணி கோ.மஞ்சநாதன்,கோடம்பாக்கம் ச.மாரியப்பன், மு.திருமலை, ச.துணைவேந்தன், விசு, பிரகாஷ் ஆகியோர் வசூல் பணியில் ஈடுபட்டனர்.








-விடுதலை,18.3.16

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக