தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு, 15.01.2025ஆம் நாள் முற்பகல் 10.30 மணி அளவில் மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர்கள் டி.ஆர்.சேதுராமன், மு. சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.
உடன் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், மயிலாப்பூர் ஈ.குமார், எம்.டி.சி.இராஜேந்திரன், அரும்பாக்கம் த.இராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக