மயிலை நொச்சி நகர் 'வாழ்விட
• Viduthalai
மயிலை நொச்சி நகர் 'வாழ்விட மேம்பாட்டு வாரியம்' குடியிருப்புக்குள் கழகக் கொடியை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், தி.மு.க. மீனவர் அணி துணை செயலாளர் மேனாள் மாநகர மண்டல குழு தலைவர் தம்பிதுரை ஏற்றிவைத்தார்.கழக இளைஞர் அணி துணை செயலாளர் இரா. பிரபாகரன், க. சதிஷ், பார்த்திபன், பத்மநாபன் ஜெய்கர், ஜெயவேல், விஜி, கிளாரா, அரவிந்த், ரங்கா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக