வியாழன், 28 மார்ச், 2019

எம்.ஏ.கிரிதரன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு



ஆவடி, மார்ச் 28 இனமான நடிகர் எம்.ஏ.கிரிதரன் முதலாம் ஆண்டு நினைவுநாளை (12.3.2019) யொட்டி, ஆவடி பெரியார் மாளிகையில், 24.3.2019 அன்று மாலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில்,  கிரிதரனின் படத்தைத் திறந்து வைத்து அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் நினைவேந்தல் உரை ஆற்றினார்.

மண்டலச் செயலாளர் தே.செ. கோபால், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், வாலாஜாபாத் மோகன், மற்றும் வஜ்ரவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 28.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக