அண்ணா நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் மலர்வளையம் வைத்து மரியாதை
சென்னை, பிப்.3_ அறிஞர் அண்ணாவின் 47ஆவது ஆண்டு நினைவு நாளை யொட்டி இன்று (3.2.2016) காலை 10 மணிக்கு திரா விடர் கழகப் பொதுச்செய லாளர் வீ. அன்புராஜ் தலைமையில் கழகத்தின் சார்பில் சென்னை கடற் கரை சாலையில் அமைந்தி ருக்கும் அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வெளி யுறவுச் செயலாளர் வீ.கும ரேசன்,
வட மாவட்டங் களின் அமைப்புச் செயலா ளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செய லாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணிச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சைதை எம்.பி.பாலு, தூத்துக்குடி தி.ப.பெரியாரடியான், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தய்யன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், காரைக் குடி மாவட்டச் செயலாளர் என்னாரெசு பிராட்லா, செ.தமிழ்சாக்ரட்டீஸ், நெல்லை மாவட்டத் தலை வர் காசி, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலா ளர் கி.சத்தியநாராயணன், பேராசிரியர் மங்கள முருகேசன், செங்குட்டுவன், செஞ்சி ந.கதிரவன், நாகூர் சி.காமராஜ், தங்கமணி, சி.வெற்றிசெல்வி,
தங்க.தனலட்சுமி, மீனாட்சி, புஷ்பா முத்துவீரன், மரகத மணி, மு.பவானி, சீர்த்தி, கலைமதி, மயிலை சோ.பாலு, மயிலை டி.ஆர். சேதுராமன், பொறியாளர் மயிலை குமார், செல்வராஜ், கொடுங்கையூர் தங்கமணி, ராஜு, சூளைமேடு இராசேந் திரன், பழனிபாலு, இராஜா அண்ணாமலைபுரம் சிவக் குமார், சைதை மதியழகன், நாத்திகன் சேகர், புழல் சிறை ஆசிரியர் இராசேந் திரன், அயன்புரம் பொன்.மாடசாமி வழக்குரைஞர் சென்னியப்பன், புரசை பாலமுருகன், அபிமன்யு, எஸ்.பழனிசாமி, அடை யாறு மணித்துரை,
இரா.பிரபாகரன், சண்முகப்பிரியன், திருவான்மியூர் அமு தரசன், தரமணி மஞ்ச நாதன், பெரியார் திடல் இசையின்பன், அருள், சுகுமார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ், கலைமணி, சுரேஷ், மகேஷ், சங்கர், யுவராஜ், ரேவந்த், நதி ஆறுமுகம் மற்றும் கழக மாணவரணி, இளைஞ ரணி, மகளிரணித் தோழி யர்கள் உள்பட ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.
-விடுதலை,3.2.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக