வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களுக்கு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியம்' குழு உறுப்பினர் பொறுப்பு
வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களுக்கு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியம்' குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கி பெருமை சேர்த்துள்ளது தமிழ்நாடு அரசு. கழக தோழர்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடகூடிய அய்யா அவர்களுக்கு அவரின் அலுவலகத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நன்றி பாராட்டுகள் கூறியபோது...(22.10.21, மாலை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக