• Viduthalai
மயிலை நொச்சி நகர் பகுதியில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் நூறு பேருக்கு உணவுப்பொருட்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் கழக பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் ஏற்பாட்டில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 26.6.2021 அன்று வழங்கப்பட்டது மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழக தோழர்கள் உடனிருந்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக