• Viduthalai
புத்தகங்களை மயிலை பகுதியில் தென் சென்னை மாவட்ட மாணவர் கழகத் தோழியர்கள் வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, மா.சுவாதி, பா.தீட்சா, பா.தீப்தி ஆகியோர் வீடு வீடாகச் சென்று புத்தகம் வழங்கினார்கள்.
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், பொறியாளர் ஈ.குமார், மு.சண்முகபிரியன், மாணவர் கழக அமைப்பாளர் வி. விஸ்வாஸ் ஆகியோர் மயிலாப்பூர் பஜார் வீதியில் உள்ள கடைகளில் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக