சனி, 13 ஜூன், 2020

மயிலை நொச்சி நகர் பகுதியில் துயர் துடைப்பு பணி

விடுதலை நாளேடு,7.6.20


5.6.20 மு.ப.10.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி நகர் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை வழங்கினார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக