ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பெரியார் பெருந் தொண்டர் பழனிச்செல்வம்(சம்மந்தம்) மறைவு-26.12.15


26.12.15ம் நாள் சென்னை சின்மயா நகரில்(விருகம்பாக்கம்) மறைவுற்ற 
 விருகம்பாக்கம் பகுதி திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந் தொண்டர் பழனிச்செல்வம்(சம்மந்தம்) வயது-76 அவர்களின் உடலுக்கு 27.12.15 முற் பகல் 9.30 மணியளவில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழக தோழர்களுடன் சென்று மாலை அணிவித்தார், அவரின் மனைவிக்கும், மகன்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

இறுதி ஊர்வலத்திற்கு முன்பாக 27.12.15 முற் பகல் 9.45 மணியளவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன்,மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன்,அ.இ.அ.தி.மு.க.பகுதி பொறுப்பாளர் கோ.சாமிநாதன், விருகம்பாக்கம் பகுதி திராவிடர் கழக செயலாளர் குடந்தை நாதன்,கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் புழல் ஆனந்தன்,சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் திராவிடர் கழக வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

 முற் பகல் 10.15 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று விருகம்பாக்கம் மின் சுடுகாடு அடைந்து, உடல் எரியூட்டப்பட்டது.

 இறுதி ஊர்வலத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சா.தாமோதரன்,க.தமிழ்ச் செல்வன், கோ.மஞ்சநாதன், நெடுங்கிள்ளி, பட்டாளம் பன்னீர், சிவ.இரவிச்சந்திரன், தங்கவேல், தாமரைச்செல்வன், தி.வ.ஞானசிகாமணி,பூமிநாதன், பெரியார் மாணாக்கன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



 26.12.15ல் சென்னை சின்மயா நகரில்(விருகம்பாக்கம்) மறைவுற்ற பழனிச்செல்வம்(சம்மந்தன்) அவர்களின் உடலுக்கு 27.12.15 முற் பகல் 9.30 மணியளவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழக தோழர்களுடன் சென்று மாலை அணிவித்துவிட்டு, அவரின் மனைவிக்கும், மகன்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......

மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......

அ.இ.அ.தி.மு.க.பகுதி பொறுப்பாளர் கோ.சாமிநாதன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
விருகம்பாக்கம் பகுதி திராவிடர் கழக செயலாளர் குடந்தை நாதன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக தலைவர் புழல் ஆனந்தன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
திராவிடர் கழக வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் இரங்கல் உரையாற்றும் போது......
திராவிடர் கழக வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் இரங்கல் உரையாற்றிய பின் பழனிச்செல்வம்(சம்மந்தன்)(வயது-76) அவர்களின் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக