புதன், 22 ஜூலை, 2015

திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மைலாப்பூரில்உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் கு.செல்வேந்திரன் தலைமையில் மயிலை பகுதிப் பொறுப்பாளர் குமார் முன்னிலையில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சண்முகபிரியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.படிப்பகம் முகிலன், விஜய ராஜா, மா இனியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
-விடுதலை,20.1.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக